இன்ஸ்டாகிராம் லைப்…

Posted by அகத்தீ Labels:

 


இன்ஸ்டாகிராம் லைப்…

 

ரீல்ஸ்களில் காதலித்து

ரீல்ஸ்களில் குடும்பம் நடத்தி

ரீல்ஸ்களில் பெரியாளாகி

ரீல்ஸ்களில் அரசியல் பயின்று

ரீல்ஸ்களில் மாற்றம் கண்டு

ரீல்ஸ்களில் புலம்பித் தீர்த்து

ரீல்ஸ்களில் முடிந்து போகும் நண்பா ! நண்பி !

ரியல் எதுவென கொஞ்சமேனும் தேடு !

 

சுபொஅ.

27 /04 /26 .


0 comments :

Post a Comment