எளிதல்ல...

Posted by அகத்தீ Labels:

 


எளிதல்ல...

நினைத்தவுடன்
சட்டையை
மாட்டியும் மாட்டாமலும்
வாசற்படியைத் தாண்டும் நான்
குளிருக்கேற்ற
உடை அணிகலன்களுடன்
புறப்படுவது ஒன்றும்
அவ்வளவு எளிதாக இல்லை
அந்நிய மண்ணில்...
சுபொஅ.
21/03/25 வர்ஜீனியா
நேரம் இரவு 7.18

0 comments :

Post a Comment