என் மவுனம் என்பது

Posted by அகத்தீ Labels:

 

என் மவுனம் என்பது

தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் தமிழ்க்கவிதை கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பார்த்தேன்.

Silence
My silence
An expression
of my inability
My silence
An Immersion into
deep concerns
My silence
A temporary veil of
Heart’s rumblings
My silence
A waiting for the
Boiling point
My silence
A protest stronger
Than my words.
My silence
A colossal fire
simmering inside
My silence
Mental working of
Mega calculation
Don’t mistake
My silence as
Concurrence
என் மவுனம் என்பது
ஆற்றாமையின் வெளிப்பாடு!
என் மவுனம் என்பது
ஆழந்த கவலையில் உறைதல்!
என் மவுனம் என்பது
இதயக் குமுறலின் தற்காலிக முகமூடி !
என் மவுனம் என்பது
கொதிநிலை எட்டக் காத்திருப்பு !
என் மவுனம் என்பது
பேச்சைவிட வலிமையான எதிர்ப்பு!
என் மவுனம் என்பது
உள்ளுக்குள் புகையும் பெருநெருப்பு !
என் மவுனம் என்பது
மனசுக்குள் போடும் பெரும் கணக்கு !
என் மவுனத்தை சம்மதமென்று
தப்புக்கண்க்குப் போடாதீர் !
சுபொஅ.
Translation by Com.Ramanan, LIC

Like
Comment
Share

0 comments :

Post a Comment