மூன்றாவதாக என் கவிதை ஒன்று கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது .தோழர் மீனாட்சிசுந்தரமே இம்முறையும் செய்துள்ளார் .மகிழ்ச்சி.நன்றி .
ನನ್ನ ಮೌನ
ದೌರ್ಬಲ್ಯದ ಅಭಿವ್ಯಕ್ತಿ!
ನನ್ನ ಮೌನ
ಅಘಾತವು ಧರಿಸಿದ ತಾತ್ಕಾಲಿಕ ಮುಖವಾಡ!
ನನ್ನ ಮೌನ
ಕುದಿಯುವ ಕ್ಷಣದ ನಿರೀಕ್ಷೆ!
ನನ್ನ ಮೌನ
ಮಾತಿಗಿಂತಲು ಬಲಿಷ್ಟವಾದ ಪ್ರತಿರೋಧ!
ನನ್ನ ಮೌನ
ಒಳಗೊಳಗೆ ದಹಿಸುತ್ತಿರುವ ಅಗ್ನಿ!
ನನ್ನ ಮೌನ
ಮನಸೊಳಗಿನ ಸಂಕೀರ್ಣ ಲೆಕ್ಕಾಚಾರ!
ನನ್ನ ಮೌನವನ್ನು
ಒಪ್ಪಿಗೆಯೆಂದು
ತಪ್ಪಾಗಿ ಸ್ವೀಕರಿಸಬೇಡಿ!
( Su Po Agathiyalingam ರವರ ತಮಿಳು ಕವನದ ಕನ್ನಡ ಅನುವಾದ)
என் மவுனம் என்பது
ஆற்றாமையின் வெளிப்பாடு!
என் மவுனம் என்பது
ஆழந்த கவலையில் உறைதல்!
என் மவுனம் என்பது
இதயக் குமுறலின் தற்காலிக முகமூடி !
என் மவுனம் என்பது
கொதிநிலை எட்டக் காத்திருப்பு !
என் மவுனம் என்பது
பேச்சைவிட வலிமையான எதிர்ப்பு!
என் மவுனம் என்பது
உள்ளுக்குள் புகையும் பெருநெருப்பு !
என் மவுனம் என்பது
மனசுக்குள் போடும் பெரும் கணக்கு !
என் மவுனத்தை சம்மதமென்று
தப்புக்கண்க்குப் போடாதீர் !
சுபொஅ.
0 comments :
Post a Comment