பேசியவற்றையேதான்

Posted by அகத்தீ Labels:

 

பேசியவற்றையேதான்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பேசியவர்களிடையேதான்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பேசவேண்டியவற்றை இன்னும்
பேசத் தொடங்கவே இல்லை
பேசவேண்டியவர்களிடம் இன்னும்
பேசத் தொடங்கவே இல்லை
பேச்சும் ஓர் ஆயுதம்தான்
பேச்சின் வியூகமே முக்கியம்.
சுபொஅ.
29 /9/2022.

0 comments :

Post a Comment