எதுவாயினும்
நியாயப்படுத்த
ஆயிரம் வார்த்தைகள் கிடைக்கும்
ஆனால்
நியாயமாக
ஒரே வழிதான்
அது
நியாயமாக இருக்க வேண்டும் .
சுபொஅ.
0 comments :
Post a Comment