மழையில் நனையும்
வயதில்லை
நடை பயிற்சிக்கும்
செல்லவில்லை
வெறுமே கூட்டில்
அடைந்து கிடக்கின்றேன்
செய்திகளைத்
தேடித்தேடி பார்க்கின்றேன்
பட்டிமன்ற
மொக்கை ஜோக்கைப்போல
பொய்யைத்தான்
”ரீல்” விடுகிறாய் என்போம்
எங்கும் ரீல்
ரீல் ரீல் … என் செய்வேன் !
சுபொஅ.
நேற்று
[15/10/24] மாலை 6.40க்கு எழுதியது .
0 comments :
Post a Comment