ஒரே நாடு ஒரே மந்திரம்
சந்திராண்யா
நமஹ ! சந்திராண்யா நமஹ !
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
வேலை கிடைக்கலையா
கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
விலைவாசி
ஏறிபோச்சா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
மணிப்பூர்
எரிகிறதா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
7.5 லடசம்
கோடி டிமோ ஊழலா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
கழிவுநீர்க்
குழாய் மரணங்களா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
சிறு குறு
தொழில் நசிவா கவலைவிடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
ரூபாய் மதிப்பு
வீழ்ந்து போச்சா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
அதானி துறைமுகத்தில்
3000 டன் போதை மருந்தா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
விவசாயிகள்
வாழ்வுரிமை பிரச்சனையா கவலைவிடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
தொழிலளர்
நலன் பாதிப்பா கவலை விடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
தலித் ,பழங்குடியினர்
,சிறுபான்மையோர் வாழ்வுரிமையா ?
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
பாலின சமத்துவமா
கவலைவிடு
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
என்ன ஜி
! எதைக் கேட்டாலும் ஒரே மந்திரத்த சொல்றீங்க
ஒரே நாடு
ஒரே மந்திரம்
என்ன ஜி
! அநியாயமா இருக்கு
தேஷ் பக்தி
ஹை …
அயோத்தி ராம்
மந்திர் ! ஜெய்ராம்! ஸ்ரீ ராம் !
ஓம் ! சந்திராண்யா
நமஹ !
ஷிவ் ஷக்தி
நமஹா !
சுபொஅ.
28/8/2023.
0 comments :
Post a Comment