வாழ்க்கையோ வரலாறோ

Posted by அகத்தீ Labels:

 


வாழ்க்கையோ
வரலாறோ
புறப்பட்ட இடத்துக்கே
மீண்டும் வந்ததுபோல் இருக்கும்
ஆயின்
வட்டமாக அல்ல
சுழலேணியாக
சற்று மேலே !

சுபொஅ.
5/4/2023.

0 comments :

Post a Comment