நேற்றின் பரபரப்பை
இன்றின் பரபரப்பு காணாமல் செய்துவிட்டது
நாளை பரபரப்பிற்காக
பிரேக்கிங் நியூஸ் தேடி
ஓடிக்கொண்டே இருக்கிறது ஊடகங்கள் !
ஒவ்வொரு நாளும்
இந்த பரபரப்பினூடே
தொலைந்த வாழ்க்கையைத்
தேடிக்கொண்டே இருக்கிறான்
அப்பாவி மனுஷன் …
சுபொஅ.
24 /03 /26.
0 comments :
Post a Comment