எல்லாம் சரியாய் இருக்கிறது - ஆயின்

Posted by அகத்தீ Labels:

 எல்லாம் சரியாய் இருக்கிறது - ஆயின்
எதுவும் சரியாக இல்லை.
எல்லாம் அமைதியாக இருக்கிறது -ஆயின்
எதுவும் அமைதியாக இல்லை.
எல்லாம் நியாயமாக நடக்கிறது -ஆயின்
எதுவும் நியாயமாக நடக்கவில்லை.
எல்லாம் கடவுள் சித்தம் - ஆயின்
எதுவும் கடவுள் சித்தம் இல்லை .
சுபொஅ.

0 comments :

Post a Comment