புலப்படும் .....
குடியரசுத் தலைவர் உரை
பிரதமர் உரை
ஆளுநர் உரை
முதல்வர் உரை
பட்ஜெட் உரை
பிரதமர் உரை
ஆளுநர் உரை
முதல்வர் உரை
பட்ஜெட் உரை
எத்தனை ஆண்டுகளாய்
கேட்டுக்கொண்டே இருக்கிறோம் !
கேட்டுக்கொண்டே இருக்கிறோம் !
வெறும் பொய் மூட்டை
என்பதை
இன்னுமா அறியாமலிருக்கிறோம் ?
என்பதை
இன்னுமா அறியாமலிருக்கிறோம் ?
ஆனாலும் என்ன ?
அதற்கென்றிருந்த மாண்பையும் கூட
ஆண்டுதோறும்
ஆழப் புதைத்துக்கொண்டே இருக்கிறோம் !
அதற்கென்றிருந்த மாண்பையும் கூட
ஆண்டுதோறும்
ஆழப் புதைத்துக்கொண்டே இருக்கிறோம் !
இன்னும் பேசுவார்கள்
இன்னும் ஆழப்புதைப்பார்கள்
இன்னும் ஆழப்புதைப்பார்கள்
தவறு யாருடையது ?
நிச்சயம்
அவர்களுடையது அல்லவே அல்ல ..
நிச்சயம்
அவர்களுடையது அல்லவே அல்ல ..
கொஞ்சம்
யோசிக்கத் தொடங்குங்கள் !
எல்லாம் புலப்படும் .
யோசிக்கத் தொடங்குங்கள் !
எல்லாம் புலப்படும் .
0 comments :
Post a Comment