எந்தப் புற்றில்
எந்தப் பாம்பு இருக்கிறதோ
என்கிற அவநம்பிக்கையோடும்…
எந்தச் சிப்பியில்
எந்த முத்து இருக்கிறதோ
என்கிற நம்பிக்கையோடும் …
தேடலில்
கடந்து போகிறது வாழ்க்கை.
சுபொஅ.
0 comments :
Post a Comment