நரியை பரியாக்குவதும்
பரியை நரியாக்குவதும்
கடவுளின்
பெயரால்
மந்திரிகளின்
திருவிளையாடல் !
அன்று மட்டுமா
இன்றும்
அதைப்போய்
ஊழல் முறைகேடு
திருட்டு மோசடி
எனறெல்லாம்
சொல்லலாமோ !
தப்பு ! தப்பு
!
கன்னத்தில்
போட்டுக்கோ !
அதானியாய
நமஹா !
டிமோயாக நமஹா
!
நிர்மலாய
நமஹா !
அமிதாய நாமஹா
!
சுபொஅ.
22/11/24.
0 comments :
Post a Comment