காத்திரு

Posted by அகத்தீ Labels:

 

காத்திரு

விலை ஏறாத நாளொன்றில்
உன்னை
காதலிக்கத் துவங்குவேன்.
பாலியல் வன்கொடுமை
நிகழா பொழுதொன்றில்
உன்னிடம் சொல்ல நினைப்பேன்
சாதி மதம் கொல்லாத
சுபயோக சுபதினத்தில் - நம்
காதல் பூ மலரும்!
அதுவரை காத்திரு கண்ணா!!!
சுபொஅ.
11/10/2021.
Mookaiyan Murugan, Ramesh Bhat and 36 others
3 Comments
6 Shares
Like
Comment
Share

0 comments :

Post a Comment