எங்கும் எதிலும்வெற்றிடம் என்று ஏதுமில்லை…அங்கு என்ன இருக்கிறதுஎன்பதை அறியவும் இல்லைதேவையை அறியாமல் திணிக்கிற எதுவும் சேர்வதுமில்லைவெறுங்கையில் முழம் போட்டுவீணாய்க் கழிகிறது காலம் !சுபொஅ.16/07/25.
No comments:
Post a Comment