Pages

Thursday, 13 July 2023

தேடிப்பார்த்தேன்

 




மேகப் பொதியில்

பயணம் போனேன்

மேதினி எங்கும்

சுற்றி வந்தேன்

வானவில்லை

நெருங்கிப் பார்த்தேன்

வண்ண மலர்களை

முகர்ந்து பார்த்தேன்

காலவெளியில்

உரசிப் பார்த்தேன்

கனவு உலகில்

பறந்து பார்த்தேன்

ஞானம் எங்கே என

தேடிப்பார்த்தேன்

இன்னும் தேடென

ஞானி சொன்னார் .

 

சுபொஅ.

14/7/2023.


No comments:

Post a Comment