Pages

Tuesday, 18 July 2023

மனமது செம்மையாக

 

மனமது செம்மையாக

மந்திரம் ஏதுமில்லை

அலையில்லா கடலில்லை

தூசுஇல்லா காற்றில்லை

கலங்காத மனமில்லை

கடையாமல் வெண்ணையில்லை

விடைதேடு உனக்குள்ளே

பட்டறிவின் சூட்டோடு.

 

சுபொஅ.

19/7/2023.


No comments:

Post a Comment