Pages

Wednesday, 26 May 2010

சின்னக்கேள்வி

சின்னக்கேள்வி

பரபரப்பை தோற்ற வைக்கும்
தேர்வு முடிவுகள் ..

வழக்கம் போலவே
இந்த ஆண்டும்
எல்லாவற்றிலும்
பெண்களே முதலிடம் ...

கூட்டிகூட்டிப் பார்கிறேன்
கணக்கு உதைக்கிறது ..

இதுவரை முத்திரை பதித்த
அநேகம் பெண்களைக் காணோமே
எங்கே எங்கே

அதோ இருள் அடைந்த அடுக்களையில் ..
பாலின சமத்துவத்துக்கு
இன்னும் போக வேண்டும் நெடும்துரம் ...

சுபொ

2 comments:

  1. நிதர்சன உண்மை....

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேர்வு முடிவுகள் வெளியானபோது "பெண்ணே நீ" இதழில் நான் எழுதிய, தங்களது கவிதைக்கு தொடர்புடைய கவிதை......

    http://yaanilaavin-thandhai.blogspot.com/2008/11/blog-post_28.html

    ReplyDelete
  2. தங்களது பதிவுகளை திரட்டிகளில் இணைத்தால் பலரையும் சென்றடைய வாய்ப்பிருக்கிறது...

    www.tamilish.com
    http://tamilmanam.net
    www.tamil10.com
    www.ulavu.com
    www.bogy.in
    www.thalaivan.com
    www.newspaanai.com

    ReplyDelete