Pages

Monday, 24 July 2023

என்ன செய்வது ?

 


புன்னகையோடுதான்

ஒவ்வொரு நாளையும்

தொடங்க விரும்புகிறேன்.

 

என்ன செய்வது ?

செய்திகளை வாசித்தபின்

முகநூலில் உலவியபின்

நாட்டு நடப்பை பார்த்தபின்

புன்னகை தொலைந்துபோகிறது

கோபம் குடியேறிவிடுகிறது

என்ன செய்வது ?

 

புன்னகையோடுதான்

ஒவ்வொரு நாளையும்

தொடங்க விரும்புகிறேன்.

 

சுபொஅ.

25/7/2023.

 

 

 

 

 


No comments:

Post a Comment