Pages

Sunday, 10 May 2026

 



நம்பிக்கை பட்டுப்போன

முதுமையில்

பேரப்பிள்ளைகளுக்கு

தொலை தூரத்திலேனும் காட்ட

புள்ளியாய் கூட

ஒளிதெரியா இருட்டில்

நிகழ்காலத்தை மறந்து

கடந்த காலத்தில் வாழும்

ஞாபகமறதிநோய்கூட

நல்லதுதானோ !

 

சுபொஅ.


No comments:

Post a Comment