Pages

Thursday, 27 March 2025

மலராடை..

 மலராடை..

நேற்றுவரை
எலும்பும் நரம்புமாய்
காய்ந்து நின்ற மரங்களுக்கு
ஒற்றை இரவில்
வண்ண மலராடையால்
சிங்காரித்து விட்டது யார் ?
வசந்த்தத்தின் வருகை
இயற்கையின் மாயஜாலமோ!

சுபொஅ.
26/03/25 காலை .9.45.
வர்ஜீனியா

No comments:

Post a Comment