Pages

Wednesday, 16 October 2024

மழையில் நனையும் வயதில்லை

 

மழையில் நனையும் வயதில்லை

நடை பயிற்சிக்கும் செல்லவில்லை

வெறுமே கூட்டில் அடைந்து கிடக்கின்றேன்

செய்திகளைத் தேடித்தேடி பார்க்கின்றேன்

பட்டிமன்ற மொக்கை ஜோக்கைப்போல

பொய்யைத்தான் ”ரீல்” விடுகிறாய் என்போம்

எங்கும் ரீல் ரீல் ரீல் … என் செய்வேன் !

 

சுபொஅ.

நேற்று [15/10/24] மாலை 6.40க்கு எழுதியது .


No comments:

Post a Comment