Pages

Tuesday, 21 November 2023

சேரி மொழியும்

 

 

சேரி மொழியும்

சேரி பழக்க வழக்கமும்

கள்ளம் கபடமற்றது

மனிதம் மிக்கது

பாசம் தழைப்பது

அன்பு நிறைந்தது

உதவ ஓடோடி வருவது

அண்டைவீட்டான் பசியால்வாட

பார்த்திருக்காதது

பகிர்ந்துண்ணுவது

ஆம்.

எங்கள் சேரி

ஆதிக்கத்தின் நேர் எதிர்

 அக்ராஹாரத்துக்கு நேர் எதிர்

புரிந்தததா ?

 

சுபொஅ.

22/11/2023.


No comments:

Post a Comment