ஈவு இரக்கம் உள்ளவர்கள்
பாக்கியவான்கள்!
அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !
அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !
பதவி பணத்துக்கு ஆசைப்படாதவர்கள்
பாக்கியவான்கள்!
அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !
சாதி மத பித்தில்லாதவர்கள்
பாக்கியவான்கள்!
அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !
அதிகார ஆதிக்கதிற்கு
அடிபணியாதவர்கள் பாக்கியவான்கள்!
அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !
அவர் நியமிக்கப்பட்ட நீதிமான்
மனிதத்தை எதிர்பார்க்கலாமா ?
சுபொஅ.
24/8/2022.
s
Like
Comment
Share
No comments:
Post a Comment