tag:blogger.com,1999:blog-1159684761253484889.post3760907422339108226..comments2023-09-18T20:47:06.916-07:00Comments on .: பர்மியப் போராளிகள்: உலுக்கும் கேள்விகள்அகத்தீhttp://www.blogger.com/profile/14607102652351171746noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1159684761253484889.post-29090835480367822652010-11-19T06:55:00.610-08:002010-11-19T06:55:00.610-08:00அன்புள்ள தோழருக்கு,வணக்கம்.வஞ்சக உளவாளியைப்பற்றிய ...அன்புள்ள தோழருக்கு,

வணக்கம்.
வஞ்சக உளவாளியைப்பற்றிய உங்கள் விமர்சனம் மிக அருமை.
இப்படியான புத்தகங்கள் பூட்டிவைக்கப்பட்ட பல மனங்களைத் திறக்க உதவும்.

இந்த உலகமய நுற்றாண்டின் மிக மோசமான நுணுக்கமான அறிவைத் திசைமாற்றும்
போர்த்தந்திரங்களை முறியடிக்க போர்க்குணத்தை வளர்தெடுக்க வேண்டியது அவசியத்தேவையாகும்.

இப்படியான புத்தகங்களை மொழிபெயர்க்கும் அ.குமரேசன் அவர்களுக்கும், அதை வெளிஉலகறிய விமர்சனம் வழங்கும் உங்களுக்கும் இந்த மானுட உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

நட்புடன்
நா வே அருள்na.ve.arulhttp://www.blogger.com/profile/06281263696718211360noreply@blogger.com